பாரத ஸ்டேட் வங்கியில் மருத்துவ அதிகாரி பணி

பாரத ஸ்டேட் வங்கியில் நிரந்தர பகுதி நேர மருத்துவ அதிகாரி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: CRPD/SCO/2016-17/15
பணி இடம்: மும்பை
மொத்த காலியிடங்கள்: 63
பணி: Permanent Part-Time Medical Officers- I (PPMO-I)
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700-980/7-30,560-1,145/2 -32,850/-

தகுதி: மருத்துவத்துறையில் பட்டம் மற்றும் முதுகலை பட்டத்துடன் குறைந்டபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்,எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. ஒபிசி மற்றும் பொது பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager,
State Bank of India,
Central Recruitment & Promotion Department,
3rd Floor, Atlanta Building, Nariman Point,
Mumbai – 400 021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1484837051075_PPMO_ADVERTISEMENT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *