பாமக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் இதோ:

அதிமுக கூட்டணியில் 7 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை பெற்ற பாமக ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன் விபரம் இதோ:

1. தருமபுரி: அன்புமணி ராமதாஸ்

2. விழுப்புரம்: வடிவேல் ராவணன்

3. கடலூர்: இரா.கோவிந்தசாமி

4. அரக்கோணம்: ஏ.கே.மூர்த்தி

5. மத்திய சென்னை: முனைவர் சாம் பால்

பாமக போட்டியிடும் மேற்கண்ட ஐந்து தொகுதிகளில் நான்கில் திமுகவும், ஒன்றில் விசிகவும் எதிர்த்து போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *