shadow

பாமகவை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் முயற்சி!

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பாமகவை இணைக்க துரைமுருகன் உள்பட ஒருசில திமுக தலைவர்களே விருப்பம் தெரிவித்தபோதிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமகவை கூட்டணியில் சேர்க்க ஒப்புக்கொள்ளவில்லை

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியும் பாமகவை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனாலும் இந்த முயற்சி கைகூடுமா? என்பது சந்தேகம் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன

தி.மு.க வேட்பாளர்களில் வன்னியர் சமூகத்தவருக்கு அதிக வாய்ப்பளித்துவிட்டாலே போதும், பா.ம.க-வை தூக்கி சுமக்க வேண்டிய அவசியமில்லை என்பதே ஸ்டாலினின் கருத்தாக இருப்பதாகவும் எதற்காக தேவையில்லாமல் பாமகவை வளர்த்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் கருதுவதாகவும் கூறப்படுகிறது,

Leave a Reply