பாண்டவர் அணியை தோற்கடித்த பாக்யராஜ் அணி வியூகம்

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று பாண்டவர் அணியில் போட்டியிடும் அனைவரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். விஷால் தலைமையிலான அணியில் உள்ளவர்களில் பொன்வண்ணன் தவிர மீதி அனனவரும் அவரவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட உள்ளனர்.

இந்நிலையில், பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிடுவது குறித்து பாக்யராஜ் தலைமையிலான அணியினர் சென்னை நந்தனத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

இதனையடுத்து விரைவில் பாக்யராஜ் உள்பட ஐசரி கணேஷ் அணியினர் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *