பாகிஸ்தான் – நியுசிலாந்து டெஸ்ட்: த்ரில் முடிவு

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் அபுதாபியில் கடந்த 16ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ்: 153/10 66.3 ஓவர்கள்
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 227.10 83.2 ஓவர்கள்

நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 249/10 100.4 ஓவர்கள்
பாகிஸ்தான் 2வது இன்னிங்ஸ்: 171/10

ஆட்டநாயகன்: அசாஸ் பட்டேல் (நியுசிலாந்து பந்துவீச்சாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *