பாகிஸ்தான் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு வரும் அமெரிக்கர்களுக்கான விசா காலத்தை பாகிஸ்தான் திடீரென குறைத்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா பதில் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி பாகிஸ்தானியர்களுக்கான விசா காலத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதுவரை பாகிஸ்தானியர்களுக்கு 5 ஆண்டுகள் விசா அளித்து வந்த நிலையில் தற்போது 5 ஆண்டுகளில் இருந்து 3 மாதங்களாக அதிரடியாக அமெரிக்கா குறைத்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கும் மூன்று மாதங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *