பாகிஸ்தான் அபார வெற்றி! தென்னாப்பிரிக்காவுக்கு தொடரும் தோல்வி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற 30வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்கா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஸ்கோர் விபரம்:

பாகிஸ்தான்: 308/7 50 ஓவர்கள்

ஹரிஸ் சோஹெல்: 89
பாபர் அசாம்: 69
இமாம் உல் ஹக்: 44
ஃபாகர் ஜாமன்: 44

தென்னாப்பிரிக்கா: 259/9 50 ஓவர்கள்

டூபிளஸ்சிஸ்: 63
டீகாக்: 47
பெலோவாக்கியா: 46
டூசன்: 36

ஆட்டநாயகன்: ஹரிஸ் சோஹெல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *