பழைய குற்றாலத்தில் பயங்கர தீவிபத்து!

குற்றால சீசன் இன்னும் ஒருசில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பி செல்லுமிடங்களில் ஒன்று பழைய குற்றாலம்.

இந்த நிலையில் பழைய குற்றாலத்தில் உள்ள மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த ️காட்டுத் தீயில் அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தீயை அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

Related Posts

சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் மீண்டும் தீ விபத்து: பயங்கர சேதம் என தகவல்  சென்னையில் உள்ள சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்க மாளிகையில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் பயங்கர சேதம் ஏற்பட்ட நிலையில் தற்போது கோவில்பட்டி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் ஜவுளி துணிகள் எரிந்து நாசம் அடைந்துள்ளதாகவும், இந்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது  சேதமதிப்பு இனிமேல் தான் கணக்கிடப்படும் என சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.  சென்னை சில்க்ஸ், தீ விபத்து, சேதம், ஜவுளி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *