shadow

 இன்றைய விலை எவ்வளவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டும் ஏறிக் கொண்டு வந்த நிலையில் அதற்கேற்றவாறு சென்னையிலும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை ஏறிக் கொண்டே இருந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது டீசல் விலை மட்டும் சிறிது அளவு குறைந்துள்ளது

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசுகள் குறைந்து ரூ.78.71க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எந்த வித மாற்றமும் இன்றி ரூ.85.04-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலையை பல நாட்களுக்குப் பின்னர் ரூபாய் 15 காசு மட்டும் குறைந்துள்ளதற்கு பொதுமக்களுக்கு திருப்தியை உண்டாக்கியுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *