பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் தோல்வி: ஆப்கானிஸ்தான் அபாரம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

பாகிஸ்தான்: 262/10 47.5 ஓவர்க்ள்

பாபர் அசாம்: 112
ஷோயப் மாலிக்: 44
இமாம் உல் ஹ்க்: 32

ஆப்கானிஸ்தான்: 263.7 49.3 ஓவர்கள்

ஹஷ்மதுல்லா ஷாஹிதி: 74
ஹஷ்ரதுல்லா: 49
முகமது நபி: 34

Leave a Reply