பட்டதாரிகளுக்கு லட்சுமி விலாஸ் வங்கியில் அதிகாரி வேலை

லட்சுமி விலாஸ் வங்கியில் புரபேஷனரி அதிகாரி காலி பணியிடங்களுக்குக்கான விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகின்றனர்.

லட்சுமி விலாஸ் வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு விருப்பமும் , தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.

பணியின் பெயர் : புரபேஷனரி அதிகாரி

பணியிடங்கள் : இந்தியா முழுவதும்

கல்வி தகுதி : பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள்

வயதுவரம்பு :
குறைந்தபட்ச வயது: 20
அதிகப்பட்ச வயது : 30

தேர்வு முறை : எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் இடம் : தமிழ்நாடு (சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை, கரூர் )

விண்ணப்பக்கட்டணம் – ரூ. 650/

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் (http://careers.lvbank.com/)

முக்கிய நாட்கள்
விண்ணப்ப தேதிகள் : மார்ச் 29 முதல் ஏப்ரல் 17 வரை
எழுத்து தேர்வு நடைபெறு நாள் : மே மாதம்

மேலும் விபரங்களுக்கு : http://careers.lvbank.com/docs/PO-Notification.pdf

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *