நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அப்டேட்

சமீபத்தில் வெளியான நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் இதுவரை ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்கு தளத்திற்குஅப்டேட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்
12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள்
20எம்பி செல்பீ கேமரா
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *