நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியோர் விபரம்

nel-jayaramanஇன்று அதிகாலை நெல் ஜெயராமன் காலமான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நெல் ஜெயராமன் உடலுக்கு மு.அக்.ஸ்டாலின், காமராஜ், ஓ.எஸ்.மணியன், முத்தரசன், தினகரன், தமிழிசை, திருமாவளவன், வாசன், சீமான், பி.ஆர்.பாண்டியன், வெள்ளையன், தனியரசு, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சகாயம் ஐஏஎஸ், தங்கர்பச்சன், பாண்டிராஜ், கார்த்தி, சூரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நெல் ஜெயராமன் மறைவுக்கு ராமதாஸ், முத்தரசன், வாசன், கமல், சரத்குமார், வைகை செல்வன், வேல்முருகன், விஷால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் நெல்ஜெயராமன் மறைவு குறித்து டிடிவி தினகரன் கூறியபோது, ‘லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து, உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் நெல் ஜெயராமன் என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *