நுங்கம்பாக்கம் பிரிவியூ தியேட்டரில் ரஜினிகாந்த்-லதா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரிவியூ திரையரங்கில் சிறப்பு காட்சியில் திரைப்படம் பார்த்தனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினியும் லதாவும் ஒய்ஜி மகேந்திரனின் மலையாள படம் ஒன்றை பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ரஜினிகாந்த், பிரிவியூ திரையரங்கிற்கு வந்துள்ளதாக வெளிவந்த செய்தியால் அவரை காண ரசிகர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *