நீஷம் அதிரடி ஆட்டம்: இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் டி20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது

இந்த நிலையில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. நீஷம் அதிரடியாக 22 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார்.

இந்த நிலையில் 177 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து விளையாடி 19.5 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *