நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்கள் பரபரப்பு

ஆசிய கோப்பை U19 தொடர் இலங்கையில் இன்று தொடங்கி உள்ள நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா – குவைத் அணிகள் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதனையடுத்து வரும் 7ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியை கண்டு ரசிக்க கிரிக்கெட் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *