நீட் தேர்வு: ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த ஊக்கம்

கஜா புயல் பாதிப்புகளையும் கடந்து சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவி சஹானாவின் மேற்படிப்பு செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் செலவை ஏற்றது மட்டுமின்றி மாணவி சஹானாவுக்கு நீட் தேர்வு அன்று
போன் செய்து நீட் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கி, குடும்பத்தினர் அனைவருடனும் பேசி, பண உதவியும் வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்

அவர் செய்திருக்கும் இந்த உதவி மகத்தானது. நிகரற்றது. என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply