நீட் தேர்வில் சாதிப்பது எப்படி? தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவி பேட்டி
நீட் தேர்வின் முடிவுகள் சற்றுமுன் வெளிவந்த நிலலியில் நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த ஸ்ருதி என்ற மாணவி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
இந்த பேட்டியில் அவர் கூறியபோது, ‘கடுமையான உழைப்பு இருந்தால் நீட் தேர்வில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்றும், 2 ஆண்டுகள் எந்தவித கவனச்சிதறலும் இல்லாமல் கடுமையாக படித்தால் நீட் தேர்வில் சாதிக்கலாம் என்றும் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.