நீட் தேர்விற்கு ஆதரவு: விஜயகாந்த் அறிக்கை

நீட் தேர்வுக்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வரும் நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியம் என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், முன்னிலை வகித்த மாணவ – மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மருத்துவ தரவரிசை பட்டியலில் தமிழக மாணவர்கள் பலர் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார். மாணவர்களே விரும்பி நீட் தேர்வை ஏற்றுக்கொண்டிருக்கையில், அதனை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *