நடிகை ஸ்ரீப்ரியாவின் பரபரப்பு வீடியோ

கடந்த 80கள், 90களில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீப்ரியா, தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியாக உள்ளார் இந்த நிலையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

மன அழுத்தம், நம்மில் பலரை பாதிக்கலாம்,அதிலிருந்து உயர்த்தெழ பல நல்ல மனிதர்கள் உள்ளர்…அவரின் உதவியை தயங்காது பெறவேண்டும் … சினேகா மோகன் தாஸ் & குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

@UareNotAlone_IN மூலமாக கைகோர்த்து பலரின் வாழ்வின் உயர்விற்கு சிறு துளியாக மாறுவோம்.

இந்த வீடியோவை நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply