shadow

நீங்கள் கீழ்ப்பாக்கம் பகுதியில் இருக்கிங்கிளா? உங்களுக்கு இன்னிக்கு கரண்ட் கட்

சென்னையில் இன்று (22-11-2019) பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்த தகவல்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் இருக்காது

கீழ்ப்பாக்கம் பகுதி : சாஸ்திரி நகர் 1 முதல் 12-வது தெரு, கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஒரு பகுதி (க.எண்.120 முதல் 161 மற்றும் 825 முதல் 853), பார்னபி சாலை ஒரு பகுதி, மடம் சந்து, பண்டாரம் சந்து, வெள்ளாள தெரு ஒரு பகுதி, பிளவர்ஸ் சாலை மற்றும் சந்து, டாக்டர். அழகப்பா சாலை, அதியப்பா சாலை மற்றும் சந்து, சரவண பெருமாள் தெரு, பெருமாள் தெரு, திவான் ராமா சாலை லாடர்ஸ் கேட் தெரு மற்றும் 3 சந்துகள், கங்காதீஸ்வரர் கோயில் தெரு, காஞ்சி அவென்யூ, பங்கஜம்மாள் காலனி, ராமசாமி தெரு, லடாங்ஸ் சாலை, கங்காதீஸ்வரர் கோயில் காவலர் குடியிருப்பு, பூந்தமல்லி ஐரோடு, (ஒரு பகுதி எண் 103 முதல் 116 மற்றும் 872 முதல் 941) கெங்குரெட்டி ரோடு, மற்றும் லேன், ஆராமுதன் கர்டன், நேரு பூங்கா.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *