பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல் முருகன் அவர்கள் கடந்த 6ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
தினந்தோறும் ஒவ்வொரு ஊரில் வேல் யாத்திரை நடத்தி காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் நிவர் புயல் வீச இருப்பதன் காரணமாக வேல் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர் அறிவித்துள்ளார்
நிவர் புயல் பாதிப்பு முடிவடையும் வரை இனி வேல் யாத்திரி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply