நியூசிலாந்து அணிக்கு முதல் தோல்வி: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியே அடையாமல் வெற்றி நடை போட்டுவந்த நியூசிலாந்து அணி முதல்முறையாக நேற்று பாகிஸ்தான் அணியுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி இந்த வெற்றி மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து: 237/6

நீஷம்: 97
கிராந்தோம்: 64
வில்லியம்சன்: 41

பாகிஸ்தான் : 241/4

பாபர் அசாம்: 101
ஹரிஸ் சோஹாலி: 68
முகமது ஹசீஃப்: 32

ஆட்டநாயகன்: பாபர் அசாம்:

இன்றைய போட்டி: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *