நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியவில் சுற்றுப்பயணம் முடிந்தவுடன் இந்திய அணி ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் விபரம்

விராட் கோஹ்லி கேப்டன்
ரோஹித் சர்மா (துணை கேப்டன்)
கே.எல்.ராகுல்
தவான்
ரிஷப் பண்ட்
தினேஷ் கார்த்திக்
கேதார் ஜாதவ்
ஹர்திக் பாண்ட்யா
க்ருனல் பாண்டியா,
குல்தீப் யாதவ்
யுஜ்வேந்திரா சாஹல்
புவனேஷ்வர் குமார்
பும்ரா
கலீல் அகமது

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 23ஆம் தேதி தொடங்கவுள்ளது.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *