நாளை அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து
கோலிவுட் திரையுலகின் இரண்டு பிரபல நடிகர்களான அஜித், விஜய் படங்களான ‘விஸ்வாசம்’ படத்தின் செய்திகளும், சர்கார்’ படத்தின் செய்திகளும் மாறி மாறி வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சர்கார் படத்தின் டீசரும் ரிலீஸ் குறித்த பிற அப்டேட்டுக்களும் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சற்றுமுன் ‘விஸ்வாசம்’ படத்தின் செகண்ட்லுக் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆம், ‘விஸ்வாசம் படத்தின் செகண்ட்லுக் அக்டோபர் 25ஆம் தேதி அதாவது நாளை காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக அஜித்தின் பி.ஆர்.ஓ தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த தகவல் வெளியான நிமிடம் முதல் அஜித் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். மேலும் விஸ்வாசம் செகண்ட்லுக் குறித்த ஹேஷ்டேக் அதற்குள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது.
The second look of @ViswasamOffl will be released by @SathyaJyothi_ tomorrow (25.10.18) @ 10.30am @directorsiva @vetrivisuals @immancomposer @AntonyLRuben @dhilipaction @kjr_studios @DoneChannel1#Viswasam #ViswasamThiruvizha
— Suresh Chandra (@SureshChandraa) October 24, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.