நான் மறைத்து வைத்திருந்த ஒண்ணே ஓண்ணையும் காட்டிவிட்டேன்: சமந்தா

நடிகை சமந்தா இதுநாள் வரை மறைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் நாக சைதன்யாவின் பெயரை குறிப்பிடும் ‘நாகா’ என்ற எழுத்தில் கொண்ட டாட்டூ போட்டிருப்பதாகவும், அந்த டாட்டூவை வெளிப்படுத்தியுள்ளார்.

சமந்தாவின் உடலில் அந்த டாட்டூ எங்கே இருக்கின்றது என்பதை மேலே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *