நான் தான் ஃபர்ஸ்ட்: தளபதி 63 குறித்த ஏ.ஆர்.ரஹ்மானின் அப்டேட்
தளபதி 63′ படத்தின் பாடலை நான் தான் முதன்முதலில் பார்த்தேன் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் பாடல்கள் பணியில் ஏ.ஆர்.ரஹ்மான் பிசியாக இருக்கும் நிலையில் இரண்டு பாடல்களின் பணியை அவர் முழுமையாக முடித்துவிட்டார். பின்னர் இந்த இரண்டு பாடல்களையும் அவர் திரையில் பார்த்து ரசித்தார். இதனையடுத்தே இந்த டுவீட்டை அவர் தற்போது பதிவு செய்துள்ளார்.
Look who is here 😊I am the first to see … edit of two songs 👍🔥🔥 pic.twitter.com/obUmUvQ94z
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) June 4, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.