நவம்பரில் 11 திரைப்படங்கள் ரிலீஸ்? தாங்குமா தமிழ் சினிமா?

இந்த மாதம் மட்டும் தமிழில் 11 படங்கள் ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த தீபாவளி அன்று வெளியான பிகில் மற்றும் கைதி ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடி வரும் நிலையில் 11 படங்கள் ரிலீஸ் ஆனால் தாங்குமா? என்பதே கேள்வி

1. ஆதித்ய வர்மா

2. மிக மிக அவசரம்

3. சங்கத்தமிழன்

4. ஆக்சன்

5. எனை நோக்கி பாயும் தோட்டா

6. நாடோடிகள் 2,

7. கர்ஜனை

8. மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்

9. இருட்டு

10. ஜடா

11. கண்ணாடி

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *