நேற்று நடைபெற்ற சென்னை-கொல்கத்தா போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
இந்த போட்டியில் ஆமை வேகத்தில் விளையாடிய கேதார் ஜாதவ்வை நடிகர் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்துள்ளார்.
’ரொம்ப நன்றி ஜாதவ், நல்லா வருவீங்க’ என்று பதிவு செய்த அவரது டுவீட் வைரலாகி வருகிறது
இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் கேலியும் கிண்டலுடன் கூடிய கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.
Pls Dhoni…. 10 per kooda podhum
— Sathish (@actorsathish) October 7, 2020
Thank u so much Jadhav. Nalla varuvinga
— Sathish (@actorsathish) October 7, 2020
Leave a Reply