நயன்தாராவின் அடுத்த படத்தை தயாரிப்பது யார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனக்கு கதை பிடித்துவிட்டால் தனது கேரக்டர் பிடித்துவிட்டால் அந்த படத்தின் ஹீரோ யார்? தயாரிப்பாளர் யார்? இயக்குனர் யார்? என்பதை பார்ப்பதே இல்லை.

அந்த வகையில் நயன்தாரா நடிக்கவுள்ள அடுத்த படத்தை வேல்மதி என்பவர் இயக்கவுள்ளாராம். இவர் ஸ்ரேயா ரெட்டி நடித்த ‘அண்டாவ காணோம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பதும் அந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே முதல் தொடங்கவுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *