நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியான நபார்டு வங்கியில் காலியாக உள்ள 21 அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு:

பணி: பல்வேறு துறைவாரிகளுக்கான அதிகாரிகள்

பணி இடம்: நாடு முழுவதும்

காலிபணியிடங்கள்: 21

தகுதி: 60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பி.இ, பி.டெக், எம்சிஏ, எம்பிஏ, இளங்கலை அல்லது சிஏ பட்டப்பபடிப்பு.

வயது வரம்பு; அதிகபட்ச வயது 63

சம்பளம்: ரூ.0.77 லட்சம் முதல் 3.25 லட்சம் வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 5.07.2018

மேலும் விபரங்களுக்கு:

https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1406180926Advt-all%20posts-Full%20Text_final_14.06.2018.pdf

என்ற அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *