நண்பர்களுக்குள் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரம்: திடுக்கிடும் தகவல்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் ஒரு புதுமையான மனமகிழ் மன்றம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாம்.

இதில் உறுப்பினராக பதிவு செய்பவர்கள் வாரம் ஒருமுறை தங்கள் மனைவியுடன் வருகை தருகின்றனர்

அதன் பின்னர் அவர்கள் ஆட்டம் பாட்டம் மது விருந்து சாப்பாடு ஆகியவைகளை முடித்த பின்னர் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் மனைவிகளை மாற்றிக் கொண்டு சில மணி நேரம் ஜாலியாக இருக்கிறார்களாம்

அதன் பிறகு மீண்டும் அவரவர் மனைவிகளுடன் வீடு திரும்புகின்றார்களாம். இதனால் கணவன், மனைவி இருவரும் ரிலாக்ஸாக இருப்பது போன்று உணர்கின்றார்களாம்

இப்படி ஒரு கலாச்சார சீரழிவை கொண்ட ஒரு விஷயம் அந்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவதாக திடுக்கிடும் தகவலை சமூக வலைதள பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கலாச்சாரம் பரவாமல் இருக்க உடனே அந்த மனமகிழ் மன்றத்தை இழுத்து மூட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் கண்டித்து வருகின்றனர்

ஆனால் இதுகுறித்த செய்தி எந்த முன்னணி ஊடகங்களிலும் வெளிவராததால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply