நடிகை ரோஜா துணை முதல்வரா? சபாநாயகரா?

ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை ரோஜா, ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்றும் அல்லது துணை முதல்வராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் 25 பேர் கொண்ட அமைச்சர்கள், துணை முதல்வர்கள் பட்டியலில் ரோஜாவின் பெயர் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சட்டமன்றத்தின் சபாநாயகராக நடிகை ரோஜா பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ரோஜா சபாநாயகராக பதவியேற்றால் இந்தியாவில் சபாநாயகர் ஆகும் முதல் நடிகை என்ற பெருமை அவருக்கு ஏற்படும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *