நடிகை ரோஜாவுக்கு புதிய பதவி கொடுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநில தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்றது. இந்த நிலையில் இந்த கட்சியை சேர்ந்த நடிகை ரோஜா, அமைச்சராவார் என்றும் சபாநாயகர் ஆவார் என்றும் கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு புதிய பதவி ஒன்றை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கார்ப்பரேஷன் தலைவராக நடிகை ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அவர் நேற்று பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply