நடிகை எமிஜாக்சனின் திருமண தேதி அறிவிப்பு

திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான பிரபல நடிகை எமிஜாக்சனின் திருமணம் வரும் 2020ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

‘மதராசப்பட்டணம்’ படத்தில் அறிமுகமாகி அதன் பின் ரஜினியின் ‘2.0’, விஜய்யின் ‘தெறி’, தனுஷின் ‘தங்கமகன், விக்ரமின் ‘ஐ’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த எமிஜாக்சன், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்த எமிஜாக்சன் தற்போது திருமண தேதியையும் அறிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே எமிஜாக்சனுக்கு குழந்தை பிறந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *