நடிகர் சங்க தேர்தல்: தேர்தல் நடத்தும் அலுவலரின் முக்கிய அறிவிப்பு

நடிகர் சங்க தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டதை தொடர்ந்து பத்மநாபன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நிறுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply