தொடர் வெற்றியை தட்டிப்பறித்த மழை: 3வது டி-20 ரத்து

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி-20 போட்டி தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்று 3வது டி-20 போட்டி ஐதராபாத்தில் நடைபெறவிருந்தது

ஆனால் ஐதராபாத்தில் கனமழை பெய்த காரணத்தால் இன்றைய போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் டி-20 தொடர் சமநிலை பெற்றது.

தொடர்ந்து தொடர்களை வென்று வரும் இந்திய அணிக்கு டி-20 தொடரை வெல்ல அதிக வாய்ப்பு இருந்த நிலையில் வருணபகவான் வெற்றியை தட்டி பறித்து கொண்டதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்,.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *