shadow

தேர்தல் வெற்றியை மனைவிக்கு பிறந்த நாள் பரிசாக அளித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் இன்று தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்.

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலின் வெற்றியை தனது மனைவியின் பிறந்த நாளுக்கு பரிசாக அளிப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற நாளும் மனைவியின் பிறந்த நாளும் ஒரே நாளில் வந்துள்ளதால் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு இரட்டை சந்தோஷ நாள் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *