தேமுதிக வேட்பாளர் பட்டியலில் விஜயகாந்த்-பிரேமலதா மிஸ்ஸிங்

தேமுதிக போட்டியிடும் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் விஜயகாந்த், பிரேமலதா, விஜயபிரபாகரன் ஆகிய மூவரின் பெயரும் மிஸ் ஆகியுள்ளது. இருப்பினும் பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷ் பெயர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் இதோ:

கள்ளக்குறிச்சி – எல்.கே.சுதீஷ்

வடசென்னை – அழகாபுரம் மோகன்ராஜ்

திருச்சி – டாக்டர் இளங்கோவன்

விருதுநகர் – ஆர்.அழகர்சாமி

இந்த நான்கு தொகுதிகளில் தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *