இன்று ஒரே நாளில் 452 பேர் பாதிப்பு

தேனியில் இன்று ஒரே நாளில் 452 பேர் நோய்த்தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளதால் தேனியை கொரோனா தொடர்ந்து மிரட்டி வருகிறது

இன்று ஒரே நாளில் 452 பேர் நோய்த்தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளதால் தேனியில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,538 ஆக உயர்ந்துள்ளது

தேனியில் கொரோனாவில் இருந்து 4,596 பேர் குணமடைந்துள்ள நிலையில் 2,851 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் தேனியில் இதுவரை 91 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply