தெலுங்கானா தேர்தல்: அமித்ஷாவின் புதிய வியூகம்

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான அரசு சமீபத்தில் ராஜினாமா செய்துவிட்டதால் வரும் டிசம்பரில் இம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலிலில் சந்திரசேகரராவ் அவர்களின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக தலைவர் அமித்ஷா கூறியபோது, ‘தெலங்கானா சட்டசபை தேர்தலில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று வலுவான கட்சியாக உருவெடுக்கும் என்றும், இந்த தேர்தலை புதிய வியூகத்துடன் சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *