தென்னாப்பிரிக்காவை துரத்தும் தொடர் தோல்விகள்: நியூசிலாந்து த்ரில் வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏற்கனவே நான்கு தோல்விகளை அடைந்த தென்னாப்பிரிக்கா அணி நேற்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் அந்த அணி 8வது இடத்தில் பரிதாபமாக உள்ளது.

ஸ்கோர் விபரம்:

தென்னாப்பிரிக்கா: 241/6 49 ஓவர்கள்

டூசன்: 67
ஆம்லா: 55
மார்க்கம்: 38
மில்லர்: 36

நியூசிலாந்து: 245/6 48.3 ஓவர்கள்

வில்லியம்சன்: 106
கிராந்தோம்: 60
குப்தில்: 35
நீஷம்: 23

ஆட்டநாயகன்: வில்லியம்சன்

இன்றைய போட்டி: ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம்

Leave a Reply