தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிஐக்கு மாற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு

தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய 15 வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *