துலாபார தராசு தலையில் விழுந்து சசிதரூர் காயம்! கேரளாவில் பரபரப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சசிதரூர் தலையில் துலாபார தராசு விழுந்ததால் படுகாயம் அடைந்தார்

திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்டார். அவரது எடைக்கு எடை அரிசி, சர்க்கரை பழங்கள் வழங்கப்பட்டது

இந்த நிலையில் திடீரென துலாபார தராசு சசிதரூரின் தலையில் விழுந்ததால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டது. 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *