shadow

துர்மா மாதா உருவத்தில் சின்மயி, அவதாரம் ஆரம்பமாகிவிட்டது: ஸ்ரீரெட்டி

ஹாலிவுட்டில் தொடங்கிய நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டு பின் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என நீண்டுகொண்டே செல்கிறது. ஸ்ரீரெட்டியை அடுத்து சின்மயி தற்போது புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளார். ஆனால் ஸ்ரீரெட்டியை விட சின்மயிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாடகி சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு திரையுலகினர் பலர் ஆதரித்து வரும் நிலையில் தற்போது ஸ்ரீரெட்டியும் தனது ஆதரவை சமூக வலைத்தள பக்கம் மூலம் வழங்கியுள்ளார். அவர்

நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் “நவராத்திரி கொலு ஆரம்பமாகிவிட்டது. துர்மா மாதா சின்மயி உருவத்தில் அவதாரம் எடுத்துள்ளார். அவரின் தைரியத்தை பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply