தீபா கட்சியின் வேட்பாளராக குவியும் மனுக்கள்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது கட்சி 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று நேற்று அறிவித்த போது சமூக இணையதளங்களில் பலர் கிண்டல் செய்தனர்.

ஆனால் இன்று அவருடைய கட்சியின் தி.நகர் அலுவலகத்தில் விருப்பனு தாக்கல் செய்ய நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நபர்கள் விருப்பமனு அளிக்க வந்தவர்களிடம் தீபாவின் கணவர் மாதவன் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

ஆனால் இன்று அளிக்கப்பட்ட பெரும்பாலான விருப்ப மனுக்கள் ஜெ.தீபா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *