விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியீடு இல்லை என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி ‘மாஸ்டர்’ படம் பொங்கலுக்கு வெளியாகுமா? என்பதை கால சூழலை பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும் லலித்குமார் கூறியுள்ளார்

‘மாஸ்டர்’ திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாக வேண்டிய ஒரு பெரிய படம் என்பதால் உலகம் முழுவதும் திரையரங்குகள் திறந்தவுடன் தான் வெளியாகும் என கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *