தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறை: குஷியில் பணியாளர்கள்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவம்பர் 5ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை தினங்களாகிறது. எனவே அரசு பணியாளர்கள் குஷியில் உள்லனர்.

மேலும் நவம்பர் 5ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ. 10ம் தேதி பணி நாளாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *