தீபக் சஹார் அபார பந்துவீச்சு: இந்தியா வெற்றி

#இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று நாக்பூரில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் அடித்தது. இதனையடுத்து 175 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 19.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 174/5 20 ஓவர்கள்

ஸ்ரேயாஸ் அய்யர்: 62
கே.எல்.ராகுல்: 52
பாண்டே: 22

வங்கதேசம்: 144/10 19.2 ஓவர்கள்

முகம்மது நயிம்: 81
முகமது மிதுன்: 27

இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *