தில்லி மெட்ரோ ரயிலில் 3428 இளநிலை பொறியாளர், உதவியாளர் பணி

delhimetro
தில்லி மெட்ரோ ரயிலில் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள 3428 பயிற்சி ஆஃப்ரேட்டர், இளநிலை பொறியாளர், உதவியாளர், பாரமரிப்பாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 3428
பணி இடம்: தில்லி

பணி – காலியிடங்கள் விவரம்:
1. Asstt. Manager/Electrical – 14
2. Asstt. Manager/S&T – 07
3. Asstt. Manager/Civil – 05
4. Asstt. Manager/Operations – 05
5. Asstt. Manager/HR – 03
6. Asstt. Technical Manager/Finance – 10
6. Station Controller/ Train Operator (SC/TO) – 662
7. Customer Relations (A-1) Assistant (CRA) – 1100
8. Jr. Engineer Electrical – 48
9. Jr. Engineer Electronics – 81
10. Jr. Engineer Mechanical – 10
11. Jr. Engineer Civil – 66
12. Account Assistant – 24
13. Maintainer – 1393
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 – 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.150.
விண்ணப்பிக்கும் முறை: www.delhimetrorail.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.10.2016
எழுத்துத் தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.eapplicationonline.com/DMRCHRI2016/Document/Advertis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *